The Godfather I,II,III The Bourne Ultimatum Sweeney Todd: The Demon Barber of Fleet Street Pirates of the Caribbean: The Curse of the Black Pearl Pirates of the Caribbean: Dead Man's Chest Pirates of the Caribbean: At World's End The Lord of the Rings: The Fellowship of the Ring The Lord of the Rings: The Two Towers The Lord of the Rings: The Return of the King The Matrix
Favorite TV Shows
24 Heroes Prison Break CSI Knight Rider 2008 Terminator: The Sarah Connor Chronicles
அன்பு காட்டு . ஆனால் , அடிமையாகிவிடாதே. இரக்கங்காட்டு . ஆனால் , ஏமாந்து போகாதே. பணிவாய் இரு . ஆனால் , கோழையாய் இராதே. கண்டிப்பாய் இரு . ஆனால் , கோபப்படாதே. சிக்கனமாய் இரு . ஆனால் , கஞ்சனாய் இராதே. வீரனாய் இரு . ஆனால் , போக்கிரியாய் இராதே. சுறுசுறுப்பாய் இரு . ஆனால் , பதட்டப்படாதே. தர்மம் செய் . ஆனால் , ஆண்டியாகி விடாதே. பொருளைத்தேடு . ஆனால் , பேராசைப்படாதே. உழப்பை நம்பு .ஆனால் , கடவுளை மறந்து விடாதே